களவாணி-2 படத்தின் ட்ரெய்லர் வெளியீடு !!

நடிகர் விமல் மற்றும் ஓவியாவின் நடிப்பில் வெளியாகவுள்ள களவாணி-2 திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படத்தின் முதல் பாகம் அனைவர் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்ததுடன், அதில் நடிகை ஓவியா தனது அளவான நடிப்பில் இரசிகர்களை கவர்ந்திருந்தார்.
இதேவேளை, இந்த திரைப்படத்தில் முதல் பாகத்தில் ஓவியாவிற்கும், விமலுக்கும் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில் காண்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.