அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை அளிக்கப்படுவதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது.


 இன்று காலை முதல் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாகவே குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் பொது மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளில் இருந்து தடுக்கும் முகமாகவே இந்த அறிவித்தல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.