மன்னாரில் சட்ட விரோத மீன்பிடி- மீனவர் நால்வர் கைது!!

மன்னார் சிலாவத்துறைக் கடற் பரப்பில் சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச் சாட்டில் நான்கு மீனவர்கள் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் நீரியல் வள திணைகள் அதிகாரிகளிடம் ஒப்படிக்கப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.