மன்னாரில் உணவுப் பாதுகாப்பு வாரத்தில் விழிப்புணர்வு கருத்தமர்வு!!

உணவு பாதுகாப்பு வாரத்தையொட்டி மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவுப் பொருட்களை கையாளும் உணவகங்கள், வெதுப்பகங்களின் உரிமையாளர்களுக்கான விழிப்ப்புணர்வு கருத்தமர்வு, மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம் பெற்றது.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தலைமையில் குறித்த விழிர்ப்புணர்வு கருத்தமர்வு இடம் பெற்றது.
இதில் பொது சுகாதார பரிசோதகர்கள், மேற்பார்வை சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.