ஆசிய ஏர்கன் போட்டி: இந்தியாவுக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம்!!
ஆசிய ஏர்கன் சாம்பியன் போட்டியில் இந்தியா மேலும் 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்றது.
10மீ ஏர் ரைபிள் (ஜூனியர்) பிரிவில் இந்திய வீராங்கனை ஷிரேயா அகர்வால் புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். முந்தைய சாதனையான 252.4 புள்ளிகளைக் காட்டிலும், 252.5 புள்ளிகளை குவித்து சாதனை படைத்தார் ஷிரேயா.
இதே பிரிவில் சக வீராங்கனை மெஹுலி கோஷ் வெண்கலம் வென்றார்.
10 மீ ஏர் ரைபிள் (ஜூனியர்) ஆடவர் பிரிவில் இந்திய வீரர்கள் யஷ்வர்த்தன், பிரஜாபதி கேவல், ஐஸ்வர்ய பிரதாப் சிங் ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை