ஒரு கோடி பேர் பின்தொடரும் ஸ்ருதிஹாசன்!!


பிரபல நடிகையும், கமலின் மகளுமாகிய ஸ்ருதிஹாசனை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  ஒரு கோடி பேர் பின்தொடர்கின்றனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஸ்ருதிஹாசன் .
இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  மேலும் பாடகியான இவரது ஆல்பம் விரைவில் வெளியாக உள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.