லேடி கெட்டப்பில் யோகிபாபு..!
இயக்குநர் புலன் நல்லன் இயக்கத்தில் “ஸோம்பி” என்னும் திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், மனோபாலா, ராமர், லொள்ளு சபா மனோகர், மெட்ராஸ் செண்டரல் புகழ் கோபி மற்றும் சுதாகர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
மேலும் எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்நிலையில்,ஸோம்பி” படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் யோகிபாபு. இந்த புகைப்படத்தில் யோகி பாபு பெண்கள் அணியும் 'பாவாடை சட்டை அணிந்து' போஸ் கொடுக்கிறார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை