யாழ் வட்டுக்கோட்டை கல்லூரி அணி சம்பியன் கணித செயன்முறை மொபைல் அப் செயலி உருவாக்கம்!.

டயலொக் (Dialog Axiata PLC) நிறுவனத்தால் நடத்தப்பட்ட அலைபேசி செயலி வடிவமைப்பு போட்டியில் (Dialog App Challenge 2018) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பயிலும் மாணவன் பரமேஸ்வரன் பிரவீனன், அவரது சகோதரி தர்ஷிகா பரமேஸ்வரன் இருவரும் இணைந்து தயாரித்த கணித செயன்முறை செயலி (Mathematics Mobile App) முதலிடத்தைப் பெற்றது.

Powered by Blogger.