யாழ் மீனவர் பிரச்சினைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு!!

மீனவர்களின் பிரச்சனை சம்மாந்தமாக மீனவர்களின் அழைப்பை ஏற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினார் நேற்று 
சென்று அவர்களின் குறைகளையும் தேவைகளையும் அறிந்தனர் அதற்கு தீர்வுகளை பெற்று தருவதற்காக நாம் உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பதாக உறுதிவழங்கப்பட்டது.இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ கயேந்திரன் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நிர்வாக செயலாளர் பத்மநாதன் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
Powered by Blogger.