நாடு முழுவதும் வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு!


நாடு முழுவதும் இன்று தாதியர்கள், வைத்திய உதவிச் சேவையாளர்கள் மற்றும் குறைநிரப்பு வைத்திய சேவையினரும் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் நாளை காலை 7 மணி வரை நீடிக்கும் என அறிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் பின்வரும் பொதுவான கோரிக்கைகளை வெற்றிகொள்வதற்கான சுகயீன விடுமுறை போராட்டம் 6 வருடங்களில் தர உயர்வை பெறல், தாதியர்கள், வைத்திய உதவியாளர் சேவை குறைநிரப்பு வைத்தியசேவை பட்டதாரிகளின் சம்பளத்தை உத்தியோகரீதியான தொழிலுக்குரிய சம்பளத்தை பெறல், சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டிய நிலை

No comments

Powered by Blogger.