நீர்கொழும்பு துணை மேயர் அதிரடியாக கைது!!

நீர்கொழும்பு துணை மேயர் M.A.Z.Farese சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்

வெட்டாயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இதேவேளை நீர்கொழும்பு – தெல்வத்தை பகுதியில் நவீன துப்பாக்கியும், தோட்டாக்களும் மீடட்கப்பட்டுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.