விடத்தல்தீவில் தீவிரமான சோதனையில் 5 போ் கைது.!
மன்னாா்- விடத்தல்தீவு கிராமத்தில் முப்படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து நடாத்திய திடீா் சோதனையில் டெட்டனேட்டா் குச்சிகளுடன் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என தமிழ் அருள் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.வீடுகளுக்குச் சென்ற படையினர் வீடுகளை முழுமையாகச் சோதனையிட்ட தோடு,வீட்டில் உள்ளவர்களின் விபரங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பிரதான வீதிகளில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் கடும் சோதனைக்கு உற்படுத்தப்பட்ட வேளை கைதுகள் இடம்பெற்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை