வவுனியாவில் இஸ்லாமிய தற்கொலைதாரியின் வாகனம் மீட்க்கப்பட்டது!!

கல்முனை- சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தற்கொலை தாக்குலுக்கு வெடிபொருட்களையும், குண்டுதாாிகளையும் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் வாகனம் வவுனியா- புளியங்குளம் பகுதியில் மீட்கப்பட்டிருக்கின்றது.

குறித்த வாகனம் பாதுகாப்பு தரப்பினருடைய கட்டுப்பாட்டுக்குள் எடுக்கப்பட்டிருக்கின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.