ஒப்பிலியப்பன் கோவில் திருத்தேரோட்டம்!
கும்பகோணத்தில் 108 திவ்ய தேசங்களில் புகழ் பெற்றதும் நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார் பொய்கையாழ்வார் பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற பூலோக வைகுந்தம் திருவிண்ணகர் என்றெல்லாம் போற்றப்படும் உப்பிலியப்பன் திருத்தலத்தில் பங்குனி மாத திருவிழா 23.03.2019 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர். நாளை மூலவர் திருமஞ்சனமும் நாளை மறுநாள் விடையாற்றி விழாவோடு திருவிழா நிறைவடைகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை