வான்கூவர்- பி.சி தேவாலயத்தில் துப்பாக்கி சூடு-ஒருவர் கைது!


வான்கூவர் பகுதியில் அமைந்துள்ள பி.சி தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வான்கூவர்- கெலோவ்னாவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குறித்த பி.சி தேவாலயத்தில், (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற விசேஷ பிராத்தனையின் போதே குறித்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

குறித்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்த நிலையில், குறித்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சல்மான் ஆர்ம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.