யாழில் இடம்பெற்ற"ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல்"!!

ஜனாதிபதி அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் "ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல்" செயற்திட்டத்தின் வடமாகாண தொடர்பாளர்களின் சந்திப்பு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் திரு ஷிரால் லக்திலக அவர்களின் தலைமையிலும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பங்குபற்றுதலுடனும்  இன்று(08) முற்பகல் யாழில் இடம்பெற்றது.


இந்த சந்திப்பின் சிறப்பு அழைப்பாளராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் ராமநாதன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.Powered by Blogger.