கனடாவில் முள்வாய்க்கால்10ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு மரம் நாட்டும் நிகழ்வு!

 கனடா   நாட்டில் தாயகத்தில் முள்வாய்க்கால்    10ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு அந்நாட்டின்  கௌரவமேஜர்.  ,மற்றும் கௌரவ பா.உ  ஸரி ஆனந்தசங்கரி  என பலர் கலந்து மரம் நாட்டும்.     நிகழ்வு     இடம்
பெற்றது.
முதல் மரக்கன்றினை தாயகத்தில்.    இருந்து 
சென்ற திருமதி கந்தசாமி கமலாம்பிகை அம்
மா அவர்கள் நாட்டி வைத்தார். இவரது கணவ
னாகிய கந்தசாமி. ஒரு கிராம அலுவலர்.இற
ப்பின் பின்னர்அமைப்பால் நாட்டுப்பற்றாளர் 
என்ற உயர் கௌரவம் வழங்கப்பட்டது.
மேலும் மகன் மாவீரர்.   லெப் .கேணல் விக்ரர்
வரைபடம் , மருத்துவப்பிரிவு    அம்மாவும் மரு
தாளராக இருந்து இறுதிவரை.      மருத்துவப்
பணியாற்றி முள்ளிவாய்க்காலின் அனைத்து
துயரங்களையும் சுமந்து தற்ப்போது.    கனடா
நாட்டில்.     வசித்து வருகின்றமை குறிப்பிடத் 
தக்கது.
Powered by Blogger.