வெளியானது இங்கிலாந்தின் பணக்காரர்கள் பட்டியல் !!

இங்கிலாந்தின் முதல் 20 பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


சண்டே டைம்ஸ் பத்திரிகை இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்துஜா குழும தலைவர்களான ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் இந்துஜா முதல் இடத்தை பிடித்துள்ளனர்.

அவர்களின் மொத்த சொத்து மதிப்பு, 22 பில்லியன் பவுண்ட் ஆகும்.

இவர்களுக்கு அடுத்து மும்பையில் பிறந்து இங்கிலாந்தில் தொழில் நடத்தும் டேவிட் மற்றும் சைமன் ரூபன் ஆகியோர் இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளனர்.

முதல் 10 இடத்தை பெற்றவர்கள்:

1. ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த்
2. டேவிட் மற்றும் சைமன் ரூபன்
3. ஜிம் ரேட்க்ளிஃப்
4. லென் ப்ளவாட்னிக்
5. ஜேம்ஸ் டைசன் மற்றும் குடும்பத்தினர்
6. கிர்ஸ்டன் மற்றும் ஜார்ன் ராசிங்
7. சார்லேன் டி கார்வாலோ
8.அலிஷர் உஸ்மோனோவ்
9. ரோமன் ஆப்ரமோவிட்ச்
10. மைக்கேல் ஃப்ர்ட்மேன்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.