விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் நீக்கப்படுமா?
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடையை எதிர்த்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற புலம்பெயர் அமைப்பு விண்ணப்பம் செய்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்கும் பிரித்தானிய உள்துறை அமைச்சின் முடிவுக்கே இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை பிரித்தானியா கடந்த 2001ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தியுள்ளது. இருப்பினும் ஆயுதப்போராட்டம் இலங்கையில் மௌனிக்கப்பட்டு தற்போது 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இத்தடை தொடர்ந்தும் நீடிக்கின்றது.
அந்தவகையில் இது தொடர்பாக உள்துறை அமைச்சுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்துள்ளது.
இதனையடுத்து சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரித்தானிய உள்துறை அமைச்சு மறுப்பு அறிக்கை ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தது.
இந்நிலையில் பிரித்தானிய உள்துறை அமைச்சின் குறித்த அறிக்கையை எதிர்த்து தற்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விண்ணப்பம் செய்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை