இறுதிக்கட்ட தேர்தலின் போது குண்டுவெடிப்பு!!
இந்திய நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில், பெங்களூரில் குண்டுவெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
காங்கிரஸ் அமைச்சர் முனிரத்னா வீட்டின் அருகில் இடம்பெற்றுள்ள குறித்த சம்பவத்தில் சலவை தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் குண்டுவெடிப்பு இடம்பெற்ற பகுதியில் பள்ளமொன்று உருவாகியுள்ளதாகவும், அதிலிருந்து நீல நிற பிளாஸ்டிக் பையொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை