படுகொலை செய்யப்பட்டவர்களின் ஒரு மாத பூர்த்தியினை முன்னிட்டு கல்லடி காந்தி பூங்காவில் அஞ்சலி!!📷

முஸ்லிம் தீவிரவாதிகளால் கடந்த 21.04.2019 அன்று நாடளாவிய ரீதியில் குண்டுத்தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டவர்களின் ஒரு மாத பூர்த்தியினை முன்னிட்டு இன்று மாலை கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பமாகிய அமைதிப்பேரணி காந்தி பூங்காவை வந்தடைந்ததும் அங்கு அஞ்சலி நிகழ்வுகளும் அஞ்சலி உரைகளும் ஆத்மசாந்தி பிரார்த்தனைகளும் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு இன மத பேதமின்றி அனைவரும் கலந்துகொண்டு தமது அஞ்சலி களை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.