வெசாக் பண்டிகையை முன்னிட்டு தெல்லிப்பழையில் தண்ணீர்பந்தல்!!📷

தெல்லிப்பழை பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் இன்று இடம் பெற்ற புத்த ஜெயந்தி விழா "தீவிரவாத்திற்கு மதம், தர்ம்ம் கிடையாது, மதம் தர்மம் மூலமாக தீவிரவாத்தை தோற்கடிக்க முடியும்" என்ற தொனிப்பொருளில் இலங்கை பூராகவும் சகல பிரதேச செயலகங்களில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றன. தெல்லிப்பழை இளைஞர் கழக சம்மேளனமும் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.No comments

Powered by Blogger.