‘மஜிலி’ திரைப்பட வெற்றிக்காக பிரார்த்தனை செய்த சமந்தா!!

நடிகர் நாகசைதன்யா, சமந்தா இருவரும் திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக இணைந்து நடித்த ‘மஜிலி’ திரைப்படம்  சமீபத்தில் வெளிவந்து வெற்றிபெற்றது.


இத்திரைப்படம் வெற்றியடைந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் அரை மணிநேரம் அழுததாக சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா கூறியுள்ளார்.

இத்திரைப்படத்திற்காக அதிகாலை 2.30 மணியளவில் எழுந்து பல மணிநேரம் திரைப்படத்தின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.