த.தே.ம.முன்னணி உறுப்பினர் ஒதுக்கீட்டு நிதியில் விசுவேச பிள்ளையார் வீதி புரமைக்கப்படுகின்றது!!

யாழ்மாநகரசபை 9 ஆம் வட்டாரத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மாநகரசபை உறுப்பினர் சிவகாந்தன் தனூஜன் அவர்களது வட்டார ஒதுக்கீட்டு நிதியில் சுமார் 30 வருடங்களுக்கு மேல் புனரமைக்கப்படாத விசுவேச பிள்ளையார் கோவில் வீதி சுமார் 200m மேல் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.