உறவுகளின் சங்கமம் பல்சுவை கலைவிழா நிகழ்வு-யேர்மனி!!
யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் மிக பிரமாண்டமான உறவுகளின் சங்கமம் பல்சுவை கலைவிழா நிகழ்வு 29.06.2019 இடம்பெற இருக்கின்றது இவ் நிகழ்வானது உறவுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு முன்னெடுத்த செயல்ப்படுத்தப்படும் திட்டமிடலில் போரினால் பாதிப்புற்ற மக்கள் நலன் பேண கலைவழா மூலம் சங்கமிப்போம் கரம் கோர்த்து பங்களிப்போம்.தாயக மக்களின் துயர் துடைக்க!
உங்கள் கடமைகளை உணர்ந்து வரும் காலங்களில் எம்மோடு இணைந்து எமது மக்களின் துயர் துடைக்க கரம் கோர்ப்பீர்கள் என்று தாயக மக்கள் சார்பாக நம்புகிறோம்!
நீங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்கு தரும் ஆதரவுதான் !
தாயக மக்களின் கண்ணீர் துடைக்க ஆதரவாக இருக்கும் !

.jpeg
)





கருத்துகள் இல்லை