கர்ப்பமாக இருக்கும் நிலையில், காதலருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட எமி!

நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கும் நிலையில் தனது காதலர் ஜார்ஜ் பனாயிட்டோவுடன்  நிச்சயதார்த்தம் செய்துள்ளார். 
மதுராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதைத்தொடர்ந்து ரஜினி,விஜய், விக்ரம் என அனைத்து முன்னணி ஹீரோவுடன் நடித்துள்ளார். இவர் கடைசியாக ரஜினியின் 2.o திரைப்படத்தில்
நடத்துத்திருந்தார்.
amy
இவர் இங்கிலாந்து ஜார்ஜ் பனாயிட்டோ என்பவரை காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். பின்பு அடுத்த இறுதிக்குள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். 
இந்த நிலையில் எம் ஜாக்சன் தனது காதலரான ஜார்ஜ் பனாயிட்டோவை திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். நேற்று மாலை லண்டனில் நடைபெற்ற பார்ட்டியில், இருவரும் சேர்ந்து நடனமாடியுள்ளனர் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Powered by Blogger.