வட மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இடமாற்றம்?

வட மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொஹான் பெர்னாண்டோ இடமாற்றம் பெற்று வேறு மாவட்டத்திற்கு செல்லவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த பல ஆண்டுகளாக வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா வருடாந்த இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளார். உடனடி அமுலுக்கு வரும் வகையில், இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதால், கொழும்பிற்கு இடமாற்றம் பெற்று செல்லவுள்ளார். இவரின் பதவிக்கு கொழும்பில் இருந்து ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.