கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் அவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தடை!!

முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் அவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டது.
கடந்த  நவம்பர் மாதம் வாகனம் ஓட்டும்போது தனது கை தொலைபேசியைப் பயன்படுத்தியதை  ஒப்புக்கொண்டபின் இன்று நீதிபதி ஆறு மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தடையும் 750 பவுண்ட் அபராதம் செலுத்த உத்தரவிட்டார்.உறவுகளே வாகனம் ஓட்டும் போது கைதொலைபேசி பாவிப்பதை முற்றிலும் நிறுத்தவும்.
Powered by Blogger.