சாய்ந்தமருது குண்டுதாரிகளினால் வெடித்த இல்லத்தை ஜனாதிபதி பார்வை!!

பாதுகாப்பு துரையினரால் சாய்ந்தமருது பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின்போது தற்கொலை குண்டுதாரிகளினால் குண்டுகளை வெடிக்கச்செய்த இல்லத்தை நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பார்வையிட்டார்.


அமைச்சர் தயா கமகே, ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் மற்றும் பாதுகாப்புத் துறையினர், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.
Powered by Blogger.