யாழ்ப்பாணம் பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் பொதுக்கூட்டம்📷

யாழ்ப்பாணம் பிரதேச  செயலக கலாசார அதிகார சபையின் பொதுக்கூட்டம்  இன்று  [ 24.05.2019 ] மாலை 4 மணிக்கு பிரதேச செயலாளரும் , அதிகார   சபைத் தலைவருமான  எஸ் . சுதர்சன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ,இடம்பெற்றது.


இக்கூட்டத்தில் பதவி வழித் தலைவராக  பிரதேச செயலாளரும் . உப தலைவராக  யஸ்ரின் , செயலாளராக  ஜோன் கலிஸ்ர ஸ் , உப செயலாளராக  நா.சுந்தரராஜன்  பொருளாளராக பி.ஸ்கந்தநேசன்  உட்பட நிர்வாக சபை அங்கத்தவர்களாக  யாழ்.தர்மினி , ஆர் .ராஜீவ் , எஸ். நெல்சன் , இரா.செல்வவடிவேல்,  மற்றும்  ஆகியோரும் தெரிவு செய்யப்படடனர் . மேலும் யாழ் பிரதேச திற்குரிய  கலாசார மண்டபம் புதிதாக நிர்மாணிப்பதற்கான ஒழுங்குகள் தொடர்பிலும் கலந்துரையாடப் பட் டமை குறிப்பிடத்தக்கது.Powered by Blogger.