தமிழின படுகொலைக்கு நீதி கோரும் கவனயீர்ப்பாக மே18 அனைவரும் அணிதிரள அழைப்பு -யேர்மனி(காணொளி)

தமிழினப்படுகொலை மே18 நினைவேந்தல் அண்மித்திருக்கும் வேளையில் யேர்மனியில் மாபெரும் தமிழின நீதி கோரும் கவனயீர்ப்பாக நடத்துவதற்கு தமிழர்கள் ஒருங்கிணைப்புக்குழு தீர்மானித்திருப்பதால் காலத்தின் இன்றியமையாத தேவை கருதி தமிழீழ விடுதலைப்போராட்ட காலத்தில் 2009வரை புலம் பெயர் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்திய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டின் கீழ் அனைவரும் திரண்டு சர்வதேசத்துக்கு தமிழின நீதி கோரும் மாபெரும் குரலையும் தமிழின ஒன்று திரண்ட பலத்தையும் வெளிப்படுத்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.