ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் கொண்டாட்டம்!!

ஆளுநரின் பொதுமக்கள் தினம்  கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில்  கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில்  இன்று (08) இடம்பெற்றது.இந்த நிகழ்வு வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.Powered by Blogger.