யாழ் உரும்பிராய் சென் மைக்கல் தேவாலயத்தில் விசேட வழிபாடு!!

இன்று யாழ் உரும்பிராய் சென் மைக்கல் தேவாலயத்தில் விசேட வழிபாடு இடம்பெற்றது. கடந்த மாதம் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களுக்கான சர்வமத பிரார்த்தனை வழிபாடுகள் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து இடம்பெற்றது.
Powered by Blogger.