சர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி!!

சர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
யாழ்ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

அதன் போது பிரதான ஈகை சுடரினை மூத்த ஊடகவியலாளர் எம்.எம். லாபிர் ஏற்றினார். அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
Powered by Blogger.