யாழ்ப்பாணத்தில் இராணுவ மயமாக்கல் மத்தியில் பாடசாலை இன்று ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்தில்  கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இரண்டாம் தவணைப் பாடசாலை இன்று ஆரம்பிக்கப்பட்டன. எனினும் மாணவர்களின் வரவு குறைவாகவே காணப்பட்டது.
Powered by Blogger.