தமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம்-திருமுருகன்!!

தமிழீழ இனப்படுகொலையை நினைவு கூறும் விதமாக இனப்படுகொலை நாளான மே 18 அன்று, நாம் அனைவரும் கருஞ்சட்டை அணிந்து தமிழினப்படுகொலையை உலகிற்கு எடுத்து கூறுவோம். தமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம்.


 இடம்: முத்துரங்கன் சாலை, தி.நகர், சென்னை

நேரம்: மே 19, 2019 ஞாயிறு மாலை 5 மணி

 தமிழீழ விடுதலையை வென்றெடுப்போம் என்று உறுதிமொழி ஏற்போம்!
 மே பதினேழு இயக்கம்
Powered by Blogger.