யேர்மனி அருள்மிகு ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய பூஜை தேசிக்காய் விளக்கு மஹோசம்பவம்!!📷

யேர்மனி  வூப்பெற்றால் நகரில் அமைந்துள்ளஅருள்மிகு ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய மஹோத்ஸவம் சிறப்பாக இடம்பெற்று வருகிறது. நேற்று 21.05.2019 தேசிக்காய் விளக்குப்பூஜை வெகு சிறப்பாக இடம்பெற்றது .மண்டபம் நிறைந்த நவசகதி பக்த்த கோடிகள் அம்பாளின் அருள் பெற்றனர். இன்று 22.05.2019 6ம் திருவிழாவாக கைலாசவாகனக் காட்சி பூஜையுடன் அம்பாள் வீதி உலா வருவா.
Powered by Blogger.