வியட்நாமின் ஹனோய் மாநிலத்தில் மிகப் பெரிய புத்தர் சிலை!📷

இது Khai Nguyen ஆலயத்தில் சுமார் 72 மீற்றர் (236 அடி) உயரத்தில் கொன்கிரீட்டில் அமைக்கப்படுகிறது. இதற்கு புத்தா அமிதாபா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.


2015 இல் சிலையின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2020இல் கட்டுமானம் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது

சிலையில் மொத்தம் 13 மாடிகள் அமைக்கப்படுவதுடன் அதில் 12 மாடிகளுக்குச் சுற்றுப்பயணிகள் செல்லலாம்.

வியட்நாமில் பல பகுதிகளில் புத்தருக்கான சிலைகள் எழுப்பப்பட்டுள்ளன. வெண்கலத்தால் செய்யப்பட்ட ஆக உயரமான புத்தர் சிலையும் அங்கு உள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


Powered by Blogger.