ஜெனொவா(Genova)நகரில் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்ற தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல்!📷

தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் Genova Piazza de ferrari முற்றத்தில் உணர்வெளிச்சியுடன்  இடம்பெற்றது.
18.05.19 அன்று  மதியம் 14.30 மணி அளவில்
அக வணக்கத்தோடு ஆரம்பமாகி தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் (உயிர் இழந்த உறவுகளுக்காக சுடர் ஏற்றி நினைவுப் படித்தினர் )

சிறீலங்லா அரசினால் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட தமிழின அழிப்பு யுத்தம் நிறைவுக்கு வந்த நாளான 2009 மே 18 அன்று தமிழ் மக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக வருடம் தோறும் நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்த வகையிலே யுத்தம் நிறைவடைந்து பத்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்ற போதும் இதுவரை தமிழர்களுக்கான நீதி கிடைக்கவில்லை எனவும் நீதி கிடைக்கும் வரை தங்களுடைய உரிமைக்கான போராட்டங்கள் தொடரும் எனவும் அந்த வகையில் அதன் ஒரு அங்கமாக இந்த நினைவுவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுகின்றது.

#may18 #mullivaikal  #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


No comments

Powered by Blogger.