யேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய பூங்காவனத் திருவிழா!!📷

யேர்மனியில் வூப்பெற்றால் நகரில் வரலாற்றுப் புகழ்மிக்க     
 ரீஷ நவதுர்க்கா தேவி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவின் இறுதி நாளான இன்று திங்கட்கிழமை பூங்காவனத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

தாயானவள் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றதுடன், ஊஞசல் பாடல் ,பக்த்த பெருமக்கள் பெரும்பாலானோர் தட்டில் பூ ஏந்தியவாறு பூவால் அண்னையை பூசித்தனர்.பூத்தன்டிவணத்தில் விசேட பூஜை நிறைவுற்று அம்பாள் வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் காட்சியளித்தார்.

No comments

Powered by Blogger.