ஸ்டாலினை சந்தித்த ரவூப் ஹக்கீம்!

தி.மு.க தலைவர் ஸ்டாலினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  ரவூப் ஹக்கீம் சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரித்துள்ளார்.


தமிழகத்தின் சென்னையில் நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காகச்  சென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சந்திப்பின் போது அண்மைய தேர்தல் வெற்றி தொடர்பில் தனது வாழ்த்துக்களை தெரிவித்த ஹக்கீம் , இலங்கையின் முஸ்லிம் மக்கள் அண்மைக் காலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.