கல்வியுடன் கூடிய இணைப்பாடவிதானச் செயற்பாட்டிற்கான கரம்.!!📷

மேற்படி நிகழ்வில் கிறீன் பியூச்ச நேசன் பவுண்டேசனின் தலைவரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான திரு.செல்வராஜா கஜேந்திரன், முல்லை மாவட்ட முன்னணியின் அமைப்பாளர் திரு.விஜயகுமார் புதுக்குடியிருப்பு பிரதேச சபைஉறுப்பினர் திரு.ஏரம்பு இரத்திவடிவேல், கிளி மாவட்ட முன்னணியின் உதவி அமைப்பாளர் திரு.மயில்வாகனம் விமலாதரன், கிளி மாற்று வலுவுடையோர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சீருடைகளை வழங்கி வைத்தார்கள்.
கருத்துகள் இல்லை