வவுனியா வௌவாலை சந்திரசேகரீச்சரம் ஆலய புதிய நிர்வாக தெரிவு!!📷

வவுனியா வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள புராதன சிவாலயமான வௌவாலை சந்திரசேகரீச்சரம் ஆலய புதிய நிர்வாக தெரிவும் பிரதேசத்திற்கான இந்துக் கோவில் ஒன்றியமும் பிரதேச செயலாளர் கை.சிவகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


No comments

Powered by Blogger.