பசுமாடும் கன்றும் வாழ்வாதார உதவியாக வழங்கி உதவி.!!

கனடா வாழ் யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்களால் மாவீர குடும்பமான பெண் தலைமைத்துவ குடும்பத்தில் தாய் தந்தை இல்லாத இரண்டு பேரப்பிள்ளைகளை வளர்த்து வருபவருக்கு தினமும் ஆறு லீற்றருக்கு மேல் பால் வழங்கக் கூடிய நல்லிண பசுமாட்டினை கன்றுடன் வழங்கியதுடன் அதற்கான தீவனங்களையும் வழங்கி கொட்டகை போடுவதற்கான செலவீனங்களையும் யாழ் எய்ட் ஊடாக வழங்கி உதவியுள்ளனர்.

No comments

Powered by Blogger.