ட்ரம்ப்பை கைகுலுக்கி வரவேற்றார் கிம் ஜோங் உன்!

கொரியா நாட்டின் எல்லைப் பகுதியில் வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன்னுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


கடந்த பெப்ரவரி மாத இறுதியில் வியட்நாமில் 2-வது முறையாக சந்தித்துப் பேசிய போதும் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அந்தவகையில் இரு கொரிய தீபகற்பத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பன்முன்ஜோமிற்கு வந்த ஜனாதிபதி ட்ரம்பை கிம் ஜோங் உன் கைகுலுக்கி வரவேற்றார்.

இரு நாட்டு தலைவர்களின் குறித்த சந்திப்பிற்காக அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.