செல்வம் அடைக்கலநாதனின் சுயநல அரசியல் ஆரம்பத்தின் கொலைகள் பற்றிய பார்வை!!

செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை விடுதலை புலிகளால் தடை செய்யப்பட்ட பின் தமிழ் நாட்டில் திருச்சியில் இந்துவாக வசித்து வந்தார் .

இந்நிலையில் டெலோ இயக்கத்துடன் விடுதலை புலிகள்  ஒரு புரிந்துணர்வின் படி சகோதர படுகொலைகள் பழிவங்கல்கள் நடத்த மாட்டார்கள் என உறுதி அளித்த பின் மீண்டும் இலங்கை வந்து தனது அரசியலை ஆரம்பித்தார்
அந்த காலப் பகுதியில் டெலோ இயக்கம் துனை இராணுவ இயக்கமாக இரணுவ கட்டுப்பட்டு பகுதிகளில் (வடக்கு கிழக்கில் ) பல ஆள்கடத்தல் மற்றும் கப்பம் பெறுதல் கட்டப்பஞ்சாயத்து என்பவற்றில் செல்வம் அடைக்கலநாத வழிகட்டலில் டெலோ றமேஸ் என்பவனின் தலைமையின் கீழ் தற்பொதைய வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் டெலோ ரவியினால் அரங்கேற்றி வந்தார்.
இந்நிலையில் ரமேசிடம் பெருந்தொகையான கறுப்பு பணம் கையில் இருந்துள்ளது. அப்பொழுது றமேஸ் திருமணம் முடித்து ஆறு மாத காலம் அவ்வேளை றமேஸ்  டெலோவில் இருந்து விலக முற்பட்ட வேளை செல்வம் அடைக்கலநாதனின் உத்தரவுக்கு  அமைய மூல்லைத்தீவு டெலோ சீலன்  என்பவரால் கற்குழி என்னும் இடத்தில் சுட்டு கொள்ளப்பட்டார். இன்னும் இந்த வழக்கு முடியவில்லை. சீலன் பத்து வருடம் சிறையில் இருந்து தற்போது விடுதலைசெய்யப்பட்டு வாவுனியா டெலோ அலுவலகத்தில் செல்வத்துக்கு பணி செய்கின்றார்.  றமேஸ்சை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம் விடுதலைப்புலிகளால் செல்வம் அடைக்கலநாதன் பாதுகாப்புக்காக தவீபு என்ற இலக்கம் பொருத்தப்ட்ட ஆயுதம். இது தான் இன்று வரைக்கும் வாவுனியா நீதிமன்றத்தில் நடைபொறும் வழக்கு. செல்வம் இந்த கொலை விடுதலைப்புலிகள் செய்தாக கட்டியிருந்தாலும். ஆயதம் கைப்பட்ட பொழுது
சீலன் வாக்கு மூலம் செல்வம் அடைக்கலநாதன் தான் தனக்கு இந்த ஆயத்தை கொடுத்தார். ஆனால் தான் இந்த கொலையை செய்யவில்லை என்று பதிவாகியிருக்கின்றது.-
அடுத்தபடியாக செல்வத்தின் இந்தியா வருகைக்கு முதல் டெலோ அமைப்பை வழிநடத்தியவர் குகன் சாப்பிற்கு என்று அழைக்கப்படும் மூத்த யாழ் மாவட்ட டெலோ போராளி. இவர் தலைமைபொறுப்புக்கு திறமை மிக்கவர். இவர் கூடுதலாக டெலோ அனைவராலும் விரும்பபட்டாலும் பிழைகளை கடிணமாக கண்டிக்கம் பழக்கம் இவருக்கு இருந்து வந்தது.  சாப் அண்ணாவின் திறமை தான் செல்வத்தின் மீள் ஈழத்துக்கான வரவு என்று கூறுவேண்டும். சாப் தனக்க என்று தனி இடத்தை டெலோ போராளிகள் மக்கள் என்று பிடித்து வந்ததை செல்வம் மன அளவில் விரும்பவில்லை. இதற்க்காக செல்வம் சாப்பை கொலை செய்ய பல வடிவங்களை கையாண்டார்.
செல்வம் குகன் சாப்பை தீர்த்து கட்ட இரகசிய திட்டம் ஒன்றை தீட்டி; சாப்பை கொலை செய்யும் பொறுப்பை; மலையாகத்தை பிறப்பிடமாக கொண்ட டெலோ போராளி கட்டை பாபுவிடம்  ஒப்படைக்கப்பட்டது. ஆனால் கட்டை பாபு; சாப்பின் மேல் கொண்ட விசுவாசத்தால் கொலை செய்வது பற்றிய இரகசிய திட்டத்தையும் கட்டை பாபு; சாப்பிற்கு தெரிவித்தார். புpன்பு டெலோவின் உயர்மட்ட  குழுவில் இது பற்றி சாப் அறிய படுத்தியபோது. சாப்பின் மீது பிரதேசவாதம் பாவித்து செல்வம் தனது நரிபுத்தியால் தம்பித்தார். இந்த நிகழ்வுகளின் பின்பு சாப் தலைமறைவாகி பின்பு புலம் பெயர்ந்து வெளிநாடு சென்றுவிட்டார்.

சாப்புக்கு தன்னை போட்டுக்கொடுத்துவிட்டார் என்பதுக்காக 2001ஆம் ஆண்டு ஆரம்பத்தில் டெலோ போராளி கிளிநொச்சி நத்தன் என்பவரால் கட்டைபாபு பாலாமைக்கல் கிராமம் நெழுக்குளம்  வவுனியாவில் சுட்டுக்கொலை செய்யப்ட்டு மரம் அரியும் கிடங்கில் போட்டது. துர்நாற்றம் வீசியதால் மக்கள் பொலிசுக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் போலிஸ் வந்து அவரது உடலை எடுத்தது சென்றார்கள். கட்டை பாபு கொல சந்தேக நபராக  செல்வம் அடைக்கலநாதன் கருதப்பட்டு இந்த வழக்கு வவுனியா மேல் நீதி மன்றத்தில் நடை பெற்றது.இந்த வழக்கில் போதிய சாட்சிகள் இல்லைமையாலும் சட்டத்தரணி யும் வநடழ மத்தியகுழு உறுப்பினராகிய சிறிகாந்தாவின் வாதத்தாலும் செல்வம் அடைக்கலநாதன் கொலை வழக்கில் இருந்து விடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

பரமோஸ் செல்வத்தின் நன்பன். செல்வத்துக்கு உதவியாக இருப்பதற்க்காக டெலோ தாஸ் குழுவால் குழுவால் இந்தியாவில் வைத்து  சொலைசெய்யப்ட்டார்.இப்போது செல்வம் இந்த பரமோஸ்சை கொன்றவர்களுடன் குத்தும் குடியுமாக வ வெளிநாட்டில வாழ்கின்றார். இன்று வரை பரமோஸ் டெலோ இயக்கமஇ என்று கூட அறிவிக்க செல்வம் முன்வரவில்லை. அப்படி தான் முன்வந்தால் தாஸ் குழுவால் தனக்கு ஆபாத்து இன்றும் இருப்பதாக செல்வம் தயக்கம் காட்டுகின்றார்.
மூத்த அண்ணா என்று டெலோ போராளினளால் அழைக்கப்பட்டவர் 1986 ஆம் ஆண்டு
இந்தியாவில் செல்வத்தின் தலை வழிநாடத்தால் கொலைசெய்யப்பட்டார்.
செல்வத்தின் அன்றை காதலி சாரதாவுக்கும் மூத்த அண்ணாவுக்குமான கள்ள உறவு செல்வத்துக்கு தெரியவே இந்த கொலை நடத்தப்பட்டது. ஆனால் செல்வம் புலிகளுக்கு உதவிணர் என்ற குற்றசாட்டில் கொலையை நியப்படுத்தி வாழ்ந்து கொண்டு போகின்றார். ஆனால் உண்மைகள் என்று அழியாது. என்ற இந்த கட்டுரையை செல்வம் படித்த பின்பு அறிய வேண்டும்.மூத்த அண்ணாவும் டெலோ பேராளி என்ற பதிவு கூட செல்வம் வைத்திருக் விரும்பவில்லை.

இதே வேளை செல்வம் அடைக்கலநாதன் அரசியலுக்கு வரும் பொழுது வவுனியாவில் புளோட் மாணிக்கதாசன்; தலமையில் வவுனியாவை தனது கட்டுப்பாட்டில்,வைத்திருந்து.
புளொட்டுடன் மோதுவது தனது உயிருக்கு ஆபத்து என கருதிய செல்வம் வவுனியாவில் டெலோ வின்  மாணவர் அமைப்பு உருவாக்கி புளோட்டுடன் உடன் மோதவைத்து அப்பாவி டெலோ மணவர்களை  மணவர் இயக்கம் என்ற பெயருடன் பலி கொடுத்த சம்பவங்களும் உண்டு. இது வரை அவர்களை டெலோ இயக்கம் நினைவுபடுத்துவது கிடையாது. இது தனது சுயநல அரசியலுக்காக செல்வத்தின் விளையாட்டு கொலைகள்.

2001 ம் ஆண்டு நடந்த பாரளுமன்ற தேர்தலில் டெலோ வெற்றி பெற்றது அதேவேளை புளோட் தோல்வி அடைந்தது தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன இருந்த வேளை டெலோ மணவர் அமைப்பை சேர்ந்த சாந்தன்  யூட் அகிய மாணவர்கள் வவுனியா பண்டாரிக்குளத்தில் வைத்து புளோட் அமைப்பை சேர்ந்த வினோ என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டமை இங்கு உதரணத்துக்கு குறிப்பிடுகின்றோம்.

தொடரும்....

No comments

Powered by Blogger.