கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்!!📷

கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (05) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.No comments

Powered by Blogger.