யாழ் பல்கலை வளாகத்தில் மாவீரன் பொன்.சிவகுமாரின் 45வது நினைவு நினைவேந்தல்!!📷

தியாகி பொன் சிவகுமாரனின் 45 ஆவது ஆண்டு நினைவு நாள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் பல்கலை வளாகத்தில் இன்று நினைவுகூறப்பட்டது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் தியாகி பொன் சிவகுமாரனின் உருவப்படத்துக்கு மலர் தூவி சுடர் ஏற்றி மாணவர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.No comments

Powered by Blogger.