ஜனாதிபதிக்கும் இலங்கை சுதந்திர அரச தொழிற்சங்க சம்மேளனத்திற்கும் இடையிலான சந்திப்பு!!📷

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்க செயலாளர் லசந்த அழகியவண்ண, உப செயலாளர் வீரகுமார திசாநாயக்க ஆகியோரும் ஸ்ரீ லங்கா சுதந்திர அரச தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதான செயலாளர் றோய் டி மெல் உள்ளிட்ட சுமார் 40 தொழிற்சங்க பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை