பறை பரப்பும் அமெரிக்காவில் தமிழர்கள்.!!📷

மினசோட்டா பறை குழுவினர்
உலக நாடுகளுக்கான திருவிழாவில் தமிழுக்கான தனியரங்கு,
தமிழர் கலைகளுக்கான தனிநேரம், தமிழர் உரிமைகளை கலையோடு மக்களிடன் எடுத்து செல்வது என எப்போதும் தமிழை தனிசிறப்புடன் கொண்டாடும் MNTS Minnesota Tamil Sangam மினசோட்டா தமிழ்ச் சங்கம்த்தின் கலைபிரிவு குழு...
மினசோட்டா பறைக் குழு - Minnesota Parai Team
ஆர்வம் மட்டுமல்ல மக்கள் கலைகளின் ஆழத்தை உணர்ந்து கலையாடுபவர்கள்..
இந்தாண்டு கலை பயிற்சிகளில் கற்று மேலும் சிறக்க அனைவருக்கும் நெஞ்சார்ந்த பறை வாழ்த்துகள்.

வே.சக்தி
பறை கலைஞர் & பயிற்றுநர்
+91 9659277222
+91 6380413279

#பறை #பறைஇசை #மினசோட்டா #தமிழர்கலை #Paraitrainer #paraiartist #minnesotaparai #பறைகலைஞர்கள்

No comments

Powered by Blogger.